விடியல்கள்

இனியதொரு காலை
புவியியல் வானவியலை மட்டும்
சார்ந்திருப்பதில்லை...
அது அவரவர்
மனவியல் மனையியல்
சமூகவியலையும்
சார்ந்திருக்கும்...

சமூக மகிழ்ச்சி
தனிமனித மகிழ்ச்சி
சரித்திரம் படைக்கும்
விடியல்களில் இல்லை..
சமாதானம் படைக்கும்
விடியல்களில் இருக்கிறது...

இனிய காலை வணக்கம்...
😀👍🙏🙋🏻‍♂🌹

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (23-Apr-18, 5:59 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
Tanglish : vidiyalgal
பார்வை : 208

சிறந்த கவிதைகள்

மேலே