நட்பு

நட்பு

"ந"ம்
நா"ட்"டின்
"பு"கழை மேம்படுத்தும் !

நட்பு

"ந"ம்
நா"ட்"டின்
"பு"னிதத்தை எடுத்துரைக்கும் !

என்றும் அன்புடன்


எழுதியவர் : சேதுராமலிங்கம்.உ (10-Aug-11, 9:21 am)
சேர்த்தது : sethuramalingam u
பார்வை : 471

மேலே