தோழிக்காக ஒரு கவிதை

உன்னை போல் உயிர் தோழி இல்லை எனக்கு

சுற்றும் வான்மேகம் போல

சிரிக்கும் பூ மலர் போல

கோட்டும் வான்மழை போல

படரும் பனித்துளி போல

துடிக்கும் இதயம் போல

கண்ணீரை துடைக்கும் கைகளை போல

உன்னை போல் உயிர் தோழி வெண்டும் எனக்கு

எழுதியவர் : கவி மணியன் (10-Aug-11, 8:20 am)
சேர்த்தது : maniyan
பார்வை : 658

மேலே