நண்பர்கள்


பேருந்து நிறுத்தத்திற்குச்
சற்றுத் தள்ளிநின்று
பேசுகிறவர்கள்
காதலர்கள்
நிறுத்தத்திலேயே
நின்று
பேசுகிறவர்கள்
நண்பர்கள்

எழுதியவர் : hane (10-Aug-11, 11:25 am)
சேர்த்தது : hane
பார்வை : 578

மேலே