திணிப்பு

திணிப்பும் 
அடக்குமுறைதான் 
உணவானாலும் சரி 
உணர்வானாலும் சரி 
கவிதையானாலும்  சரி 
காதலானாலும் சரி 

எழுதியவர் : சூரியன்வேதா (25-Apr-18, 9:51 am)
பார்வை : 118

மேலே