சூரிய காதல்

பிறருக்கு உதவும் குணம் மிகவும் பிடித்திருப்பதால் உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றேன்.
அது தவறு என்று விலகி விலகி செல்கிறது.
சூரியனை நோக்கி சூரியகாந்தி சொன்னது...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (25-Apr-18, 10:42 am)
Tanglish : sooriya kaadhal
பார்வை : 224

மேலே