மிக்கி மௌஸ் வாழ்க்கை

மிக்கி என் நண்பன்
மௌஸ் கூட...
என் கனவில் வரும்
இவ்விரண்டும் என்னையே
துரத்தும் எப்போதும்
இந்திய வரிகள் போல
நானும் தப்பிக்க
துள்ளி ஓடி
மறைந்தும் கூட
விடாது அவைகள்
இருப்பினும் என்ன
கார்ட்டூன் அல்ல
உண்மை வாழ்க்கை
மரணம் வரையம்
வரிகள் வரிகள்

எழுதியவர் : மாலினி (30-Apr-18, 10:24 am)
சேர்த்தது : மாலினி
பார்வை : 58

மேலே