நித்தம் ஒரு சலன சொப்பனம்

கனவின் வாசல் திறந்தது
ஒரு கவிதை பிறந்தது
நினைவின் நீரோடையில்
நித்தம் ஒரு சலன சொப்பனம் !

எழுதியவர் : கவின் சாரலன் (30-Apr-18, 9:13 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 66

மேலே