காதல் கவி
![](https://eluthu.com/images/loading.gif)
கயிறில் தென்னை
இருக்கு மானே
தயிரில் வெண்ணை
இருக்கு தேனே
பயிரில் எண்ணெய்
இருக்கு மீனே
உன் உயிரில் என்னை
இறுக்கு பானே
சுற்றவைக்காத என்னை
நீயும் வீணே
பற்றவைக்காத
நெருப்பில்லாம தூணே
கட்டிக்கிட்டா காத்திடுவேன் நானே
கட்டிக்கிட்டு போகலாமா மூணே