போலிச் சாமியார்

"ஒழுக்கம் வேண்டும் பக்தர்களே!

மது மாது கூடாது..."

என்று பக்தர்களுக்கு போதனை செய்கிறார்

போலிச் சாமியார்

இணையதளத்தில் பரவிய

அவரது குறும்பட விஷயம் அறியாமல்

எழுதியவர் : நா.கோபால் (3-May-18, 4:07 pm)
சேர்த்தது : நா கோபால்
Tanglish : polich saamiyaar
பார்வை : 26

மேலே