வெல்லலாம்

வெல்ல வா
உன் தடையை நீ உடைத்துதான்

வெல்லலாம்
துணிந்து நீ எழுந்திட்டால்...

மழை வெல்லம் போல்
தடையைதான் உடைத்துதான்
கரையைக் கட....

முயன்று பார்
உன்னைவெல்ல ஒன்றுமில்ல...!

ஒருமுறை நீ
வென்றுவிட்டால்...
உன்னைத்தொட
அஞ்சும் படை ...

எல்லாக் கேள்விக்கும்
உண்டிங்கு விடை....!

எழுதியவர் : கிச்சாபாரதி (4-May-18, 3:12 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
பார்வை : 409

மேலே