மலரே நலமா
மலரே நலமா என்றேன்
மௌனமாயிருந்தது !
மௌனம்தான் பதிலா என்றேன்
மனம் திறந்தது
மணம் கமழ்ந்தது
நன்றி சொல்லி நகர்ந்தேன் !
மலரே நலமா என்றேன்
மௌனமாயிருந்தது !
மௌனம்தான் பதிலா என்றேன்
மனம் திறந்தது
மணம் கமழ்ந்தது
நன்றி சொல்லி நகர்ந்தேன் !