கவிதை

பிறரது கிறுக்கல்களையும்
கவிதை என்று
அங்கீகரிக்கும் நீ...
எனது ஒப்பிலாக் கவிதைகளைக்
கிறுக்கல்கள் என்று
நிராகரித்து விடுகிறாய் ....

எழுதியவர் : காஞ்சி கவிதாசன் (6-May-18, 7:00 pm)
சேர்த்தது : RAJA A_724
Tanglish : kavithai
பார்வை : 70

மேலே