அம்முகுட்டி

என் கோடை காலம்
அது அவனை பிரியும்
நேரம்

என் மழைக் காலம்
அது அவன் மடி சேரும்
நேரம்

என் வசந்த காலம்
அது என் அவன்
என் வசம் வாழும்
நேரம்

அவன் கண்ணால் என்னை
கொன்னு போடும் நேரம்
என் காதல்
அம்முகுட்டி அவன்!!!!

எழுதியவர் : இளங்கதிர் யோகி (7-May-18, 2:38 pm)
சேர்த்தது : இளங்கதிர் யோகி
பார்வை : 86

மேலே