வேண்டுகிறேன்
தாய்மை அறிந்த பின்பே
தாயின் நிலை அறிந்தேன்
திருமண வாழ்க்கைக்கு பின்னே
காதலை உணர்ந்தேன்
நம்மை நேசிக்கும் உறவுகள்
உண்மையில் அழகு
மறக்க முடியாத உறவின்
வலியை சுமந்து வாழும் நிலை
உயிர் உள்ள வரை இறைவனை
வேண்டுகிறேன்......
உன்னதமான உறவின் வாழ்க்கை
சிறக்க.....