அழகுப்பேரலை

ஆழிப்பேரலையால்
பூமியே சுருட்டப்பட்டது

அவள்
அழகுப் பேரலையால்
நான் என்ன ஆவேனோ?

எழுதியவர் : கீர்த்தி (11-May-18, 10:32 am)
சேர்த்தது : கீர்த்தி
பார்வை : 49

மேலே