உறங்க விடு

தூங்காத இரவுகள் கோடி...😵
விழித்திருக்கும் நேரம் வாடி...😔
நாளெல்லாம் வாழ்வின் அர்த்தம் தேடி..🤔
இறைவா எனும் நாமமும் பாடி...🙏
கூத்தாக வாழ்வினில் ஆடி...💃
அனுதோரும் ஓடி ஓடி ...🏃
இறுதியில் வந்து நிற்கின்றேன் நிம்மதியான ஒரு உறக்கத்திற்காக...🤗
மனமே செவி மடு...❤
இதயமே உறங்க விடு...😊

எழுதியவர் : ஹாருன் பாஷா (11-May-18, 5:13 pm)
சேர்த்தது : ஹாருன் பாஷா
Tanglish : uranga vidu
பார்வை : 59

மேலே