காதல்

உன் கரங்கள் பிடித்தேன் ஆயிரம் கவிதைகள் படைத்தேன் உன்னை நினைத்தே உலகம் மறந்தேன் நித்தமும் உறங்க மறந்தேன் என் வாழ்வில் நீ இருந்தால் என் வாழ்க்கை இனிதாகும் நாம் போகும் இடமெல்லாம் இனிபூக்கள் வனமாகும் பூப்போல நீ இருக்க நான் பூவாசம் ஆகின்றேன் காற்றிலே கலந்துதான் தினம் காதலில் விழுகின்றேன்

எழுதியவர் : மோ.லோகநாதன் (18-May-18, 10:26 pm)
சேர்த்தது : thamizhalog
Tanglish : kaadhal
பார்வை : 42

மேலே