பெண்மை

ஆடை
அணிகலன்கள்
அணியும் போது
"பெண்" அழகாகிறாள்...
ஆனால்...
வெட்கப்படும் போது மட்டும்தான்
"பெண்மை" அழகாகிறது...!
-கவிதை ரசிகன் குமரேசன்
ஆடை
அணிகலன்கள்
அணியும் போது
"பெண்" அழகாகிறாள்...
ஆனால்...
வெட்கப்படும் போது மட்டும்தான்
"பெண்மை" அழகாகிறது...!
-கவிதை ரசிகன் குமரேசன்