நாணம்

நான்
அவளை
பார்க்கும்
போதெல்லாம்
அவள்
முகத்தில்
மின்னுகிறது
"நாணம்"......!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (22-May-18, 1:00 pm)
Tanglish : naanam
பார்வை : 43

மேலே