கண் அவள் , என்னவள்
கண்ணே ,கண்ணின் மணியே
மணியின் ஒளியே கண்ணே
என்றழைக்கவா பெண்ணே
உந்தன் ஒளிர் பார்வையில்
மயங்கிய விட்டில் நான்.
கண்ணே ,கண்ணின் மணியே
மணியின் ஒளியே கண்ணே
என்றழைக்கவா பெண்ணே
உந்தன் ஒளிர் பார்வையில்
மயங்கிய விட்டில் நான்.