அன்பு

உன்னை
நேசிப்பவரிடத்தில்
இயன்றவரை
விட்டுக்கொடு
இழப்பதொன்றும்
அவனி(ளி)ன்
அன்பை விட
பெரிதொன்றும் இல்லை....
.....தயா..✍

எழுதியவர் : உலையூர் தயா (25-May-18, 6:26 pm)
சேர்த்தது : தயாளன்
பார்வை : 76

மேலே