இவள் குறும்பு கண் பின்னால் எனது மனம்

திசைக்கூம்பு
எவ்வாறு வீசும்
காற்றின் திசைக்கு
ஏற்றார் போல் பறக்கிறதோ
அவ்வாறே....
இவளின் குறும்பு
கண் பார்வை
இவள் கால் போகும்
திசைக்கெல்லாம்
என் மனதையும் பின்னால்
இழுத்து செல்கிறதோ எனவோ...

எழுதியவர் : சிவபார்வதி (30-May-18, 10:46 am)
சேர்த்தது : சிவபார்வதி
பார்வை : 149

மேலே