சுஜாதா எழுதிய போன நூற்றாண்டு கண்டு பிடிப்புகள்-விகடன் பிரசுரம்

சுஜாதா அவர்கள் எழுதிய கற்றதும் பெற்றதும் விகடன் பிரசுரத்திலிருந்து கிடைத்த தகவல்

போன நூற்றாண்டில் அன்றாட தேவைகளின் கண்டு பிடிப்புகளின் ஆண்டுகள்

1. லெகோஸ் ஒன்றுடன் ஒன்று சேர்க்கும் பிளாஸ்டிக் அடிப்படை துண்டுகள்-சிறுவர் விளையாட்டுக்கு -1949 - கிறிஸ்டியான்சன்-டென்மார்க்
2. கோடாக் பெட்டிக் காமிரா -1900
3. கோடாக்ரோம் பிலிம் -1935
4. போலாராய்டு கேமிரா -1948
5. ஜேவிசி விடியோ ரிகார்டர் -1978
6. பிலிப்ஸ் சோனி வாக்மன், சி.டி -1982
7. ஜெம் கிளிப் -1890 ஜான் வாலர்-நார்வே
8. ஜெராக்ஸ் போட்டோ காப்பியர் -1959
9. பேக்ஸ் மெஷின் (ஜெராக்ஸ் கம்பெனி )-1966
10. மைக்ரோ பிராச்சர் சில்லு (இன்டெல் கம்பெனி) -1971
11. “போஸ்ட் இட்” பசை தடவிய குறிப்பு சீட்டுக்கள் -1980
12. மாக்கிண்டாஷ் கணிப்பொறி-(ஆப்பிள் கம்பெனி) -1984
13. டக்கோட்டா டிஸி-3 விமானம்-(டக்ளஸ் கம்பெனி) -1936
14. மோட்டார் சைக்கிள் (ஹாலி டேவிஸ் கம்பெனி )-1903
15. மாடல்-டி மோட்டார் கார் (போர்டு கம்பெனி) -1908
16. ஸ்கேட் போர்டு சறுக்கும் பலகை -1950
17. போயிங்க் விமானம் 707 (போயிங்க் கம்பெனி) -1957
18. வாஷிங்க் மெஷின் -1907-ஜேம்ஸ் முர்ரே, ஸ்பாங்க்ளர்
19. பிரிஜ் -1916
20. ஏ.சி - 1926
21. ‘பெர்மா செல் (ஸ்காட்ச் டேப்) -1949
22. மைக்ரோவேவ் ஓவன் -1967
23. பேப்பர் பேக் புத்தகம் -1935-ஜூலை30
24. ரேடியோ பெட்டி-(ஆர்.சி.ஏ.கம்பெனி) -1921
25. தொலைகாட்சி பெட்டி -1939(ஆர்.சி.ஏ.கம்பெனி)
26. ரேசர் பிளேடு – 1903- கில்லெட்
27. பேண்ட் எய்டு பிளாஸ்திரி (ஜான்சன் அண்ட் ஜான்சன்) -1921
28. பெனிசிலின் -1928
29. பெண்களுக்கான டாம்பாங்கள் -1931
30. கர்ப்பத்தடை மாத்திரைகள் (ஸார்ல் கம்பெனி)-1960
31. ப்ரோஸாக் மாத்திரை -1988
32. ஜிப் -1913
33. ப்ரா -1921
34. வெல்க்ரோ (பாப்பாக்கள் சப்பும் நிப்பிள்) -1961 (ப்ராக்டர் அண்ட் காம்பிள் கம்பெனி)
35. நைலான் -1939

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (2-Jun-18, 12:34 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 89

சிறந்த கட்டுரைகள்

மேலே