haiku

,
பொங்கும் இயற்கை எழில் ,
அழிவின் சின்னங்கள்..............
பரிதவிப்பில் நாடு
(அழகிய நாடு,போர்;
போரின் பின் )

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-Jun-18, 3:05 pm)
பார்வை : 79

மேலே