வாழ வேண்டுமடா💛

நீ உண்டு மிச்சம்
வைத்த எச்சில் சோற்றை
தினம் நான் உண்டு வாழ
வேண்டுமடா....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (4-Jun-18, 7:22 pm)
பார்வை : 62

மேலே