அடி

அடித்தது கோவில்மணி,
கூடினர் பக்தர்கள் கூட்டமாய்-
கலையும் பறவைகள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (4-Jun-18, 7:07 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : adi
பார்வை : 61

மேலே