முயல்
படுத்தவன் முயல்வது உட்கார
உட்கார்ந்தவன் முயல்வது நிற்க
நிற்பவன் முயல்வது நடக்க
நடப்பவன் முயல்வது ஓட
ஓட்டுபவன் முயல்வது பறக்க
பார்ப்பவன் முயல்வது மீண்டும் பிறக்க .
படுத்தவன் முயல்வது உட்கார
உட்கார்ந்தவன் முயல்வது நிற்க
நிற்பவன் முயல்வது நடக்க
நடப்பவன் முயல்வது ஓட
ஓட்டுபவன் முயல்வது பறக்க
பார்ப்பவன் முயல்வது மீண்டும் பிறக்க .