தலையணை

என் கண்கள்
சுமக்க மறுத்ததால்
இப்போது
என் தலையணை
சுமக்கிறது
உனை நினைத்திடும்
இரவுகளில்
வழிந்திடும்
என் கண்ணீர்
துளிகளை....!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (6-Jun-18, 8:48 pm)
Tanglish : thalaiyanai
பார்வை : 49

மேலே