காதலே உணர்வாகி

உன்கூட பேசனும்னு உன் நிழலையும் தொடருரேண்டி...
உன்னோடு வாழணும்னு என் உயிரைப் புடிச்சி வச்சிருக்கேன்...
முத்தங்கள் ஆயிரத்த வட்டியோட உனக்கு கொடுக்கனும்னு பத்திரமா வச்சிருக்கேன்..
என்கூட நீ இருக்க காலக்கெடு வேணாம்னு போராட்டம் நடத்தப்போறேன்...
உன் கைப்புடுச்சு நடக்கணும்னு ஏக்கத்தோடு நிக்கிறண்டி...
உன் பக்கத்துல உட்காரனும்னு பரபரப்பா காத்திருக்கேன்...