அழகு போனதெங்கே
புறக்கண்ணால் பார்த்து
அவள் அழகை ரசிக்கின்றாய்
அவள்தான் அழகு, அழகே
அவள்தான் என்கிறாய்-சற்று
கண்களை மூடிக்கொள்ள
இப்போது சொல் நீ காணும்
அழகை ...........எங்கே போனது அழகு
யோசித்து பதில் சொல்
காத்திருப்பேன் அதுவரை..........