துடிக்கும் இதயம்

என்னிதயம் வாழ்வதற்காய் துடிக்கவில்லை
நீ வாழவைப்பாய் என்று உனக்காகத் -
துடிக்கிறது......

மூச்சுக்ககாற்று இல்லையென்றாலுமம் நின்றுவிடும் இதயம் கூட,
இன்று ஓயாது துடித்துக்கொண்டிருக்கிறது அருகே நீ இருப்பதால்......

-அ.ஜதுஷினி.

எழுதியவர் : ஜதுஷினி (12-Jun-18, 5:53 pm)
Tanglish : thudikkum ithayam
பார்வை : 752

மேலே