புகழ்

தேடாமல் தேடி வருவது...

மதிப்பை உயர்த்தும் மாயக்கண்ணாடி...

இருப்பை உணர்த்தும் மகத்துவம் கொண்டது...

திறமையின் அருமையை உலகுக்கு உணர்த்தியது...

வீழாமல் வாழச் செய்யும் வழியாக வருவது...

நன்மதிப்பின் இலக்கணத்தை தவறவிடாதது...

எழுதியவர் : ஜான் (14-Jun-18, 1:55 am)
Tanglish : pukazh
பார்வை : 1299

மேலே