காதலன்

நான் இயற்கையின் காதலன்
என்னவளே உன் இயல்பான
அழகில் காண்கின்றேனடி
இயற்கை .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Jun-18, 3:16 am)
Tanglish : kaadhalan
பார்வை : 61

மேலே