காத்திருப்பது ஏனோ

இனிமையாக இருக்க வேண்டிய நேரத்தில்,
தனிமையை தேடும் தருணமோ...!!!
கனவுகள் நிறைவேறுமா என்று
கவலையே மனதில் கொண்டு
காரியத்தில் கண்கொள்ளமல்
காரணங்கள் சொல்லி கொண்டு
காலங்கள் கடந்து போகையில்
காத்திருக்க வேண்டிய அவசியம் என்னவோ???

எழுதியவர் : தப்ரேஸ் சையத் (20-Jun-18, 2:17 pm)
சேர்த்தது : தப்ரேஸ்
Tanglish : kaathirupathu eno
பார்வை : 2943

மேலே