நிலவும் நானும் ஒன்று 555

ப்ரியமானவளே...

நிலா தினம் உலா வர பரந்தத்
வீடு விண்ணில்...

உன் நினைவுகள் உலாவர
சிரிய வீடு என்னில்...

ஜோடியை காணாத நிலா தினம்
கரைகிறது விண்ணில்...

உன்னை காணாத நான்
கரைகிறேன் தினம் மண்ணில்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (20-Jun-18, 4:48 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 385

மேலே