கண்ணீரை சேமி!

என் காதலியே!நீ
கலங்காதடி!
கஷ்டங்களை மறந்து,
கண்ணீரை சேமி!
உன் கண்ணீரை நான்
விரும்புவது,
என் மரணத்திற்கு மட்டுடமே

எழுதியவர் : கலாமாதப்பன் (27-Jun-18, 7:08 pm)
சேர்த்தது : madhappan
பார்வை : 40

மேலே