நெஞ்சிலே வாழும் கவிதை

கல்லிலே செதுக்கிய சிலை
காலத்தை வென்று
கல்லிலே வாழும் !

கணினியிலோ காகிதத்திலோ
எழுதிய கவிதை
காலத்தை வென்று
நெஞ்சிலே வாழும் !

எழுதியவர் : கவின் சாரலன் (27-Jun-18, 10:31 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 644

மேலே