முல்லை வள்ளல்

முல்லைக்கு தேர் கொடுத்தவன்
பாரி வள்ளல்
முல்லைச் சிரிப்பிற்கு கவிதை கொடுத்தவன் நான்
கவி வள்ளல்

எழுதியவர் : கவின் சாரலன் (28-Jun-18, 9:53 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : mullai vallal
பார்வை : 1092

மேலே