அசையும் சிலை உனக்கு

அசையா சிலைக்கு
ஆலயத்தில் தீப ஆராதனை
அசையும் சிலை உனக்கு
உன் விழிகளே தீப ஆராதனை

எழுதியவர் : கவின் சாரலன் (28-Jun-18, 9:57 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : asaiyum silai unaku
பார்வை : 106

மேலே