தோட்டத்தில் நீ

தோட்டத்தில் தென்றல் வந்தால்
மலர்ச்சி
தோட்டத்தில் நீ வந்தால்
மறுமலர்ச்சி

எழுதியவர் : கவின் சாரலன் (28-Jun-18, 10:01 pm)
Tanglish : thottathil nee
பார்வை : 174

மேலே