விழியால் சொல்வாயா!!
உன் விழியால் (பார்க்கும்) சொல்லும் வார்த்தை அதுதான் காதல் சம்மதம்.
உன் விழி அசைவில்
அது செல்லும் திசையில்
என் காதலும் நகர்ந்தே செல்லும்.
இல்லையேல் நானும் காதலில் கரைந்தே சாவேன். சொல்வாயா விழியால் உன் சம்மதம்.