மிச்சம்

தந்தை மரணம்
பாகப்பிரிவினை முடிவில்
மீதமிருக்கிறாள் தாய்.

எழுதியவர் : pirasanna (15-Aug-11, 12:31 pm)
சேர்த்தது : prasannamoorthy
Tanglish : micham
பார்வை : 252

மேலே