அவள் கண்கள்
விரிந்த முத்துப் பரல்கள்போல்
நீண்டு விரிந்த கண்ணிமைகள்
அதனுள்ளே சிரிக்கின்றன இரு
அழகிய கருப்பு முத்துக்கள்
அசைந்து அசைந்து கரு விழிகளாய்
இன்னும் எப்படி விவரிப்பேன் உந்தன்
கண்களின் அழகை யோசிக்கிறேன்
இன்னும் வரிகள் வருமோ என்று ...