காதல் கவியரசுகள்

நிலவுதான் ஆசான் படிக்கும் இடம்தோட்டம்
காதல் கவியரசு கள்இங்கே ஆயிரம்
ஓயா தொழியா தழகாய் எழுதுவார்
காதலின் கற்பனையா ளர்

எழுதியவர் : கவின் சாரலன் (30-Jun-18, 10:32 pm)
பார்வை : 92

மேலே