கவிதை தேடி

உனக்கான
கவிதை தேடி
மொழிக் கடலில்
முத்துக் குளிக்கையில்
மூழ்கிப் போனேன்.

- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் (2-Jul-18, 6:25 pm)
Tanglish : kavithai thedi
பார்வை : 134

மேலே