காலம்

தாய் போல விழித்திருந்து
நூறு கதை பேசியது
அந்தக்காலம்...

தவிக்கின்ற வார்த்தைகளை
பேசுவதற்கு
தனக்கொருவர் இல்லாது
தனித்திருப்பது
இந்தக் காலம்...

எழுதியவர் : srk2581 (5-Jul-18, 3:41 pm)
சேர்த்தது : srk2581
Tanglish : kaalam
பார்வை : 62

மேலே