முடியாது

என்னை நீ
ஒதுக்க நினைத்தாலும்
என் நினைவை உன்னால்
ஒதுக்க முடியாது... !

என்னை நீ
உன்னிலிருந்து
பிரிக்க நினைத்தாலும்
என் கனவிலிருந்து உன்னை
பிரிக்க முடியாது..!

எழுதியவர் : srk2581 (5-Jul-18, 3:48 pm)
சேர்த்தது : srk2581
Tanglish : mutiyaathu
பார்வை : 79

மேலே