தமிழ் அவமானமல்ல

தமிழ் பேசும் நெஞ்சங்களே தயவாய்க் கேளுங்கள்...

தாய் போன்ற தமிழை பழிப்பதை நிறுத்துங்கள்...

வளம் நிறைந்த தமிழை வறட்சியாக்க முனைந்து தோற்றுப்போகாதீர்கள்...

பசுமையான சிறப்புகளால் தமிழ் தன்னை அனுதினமும் அழகாக்கிக்கொள்கிறது...

அள்ளஅள்ளக் குறையாத பொருள் நிறைந்த தமிழ் ஒருபோதும் வெறுமையாகி விடாது...

எல்லைக்குள் அடங்கி தமிழுக்குப் பழக்கமில்லை, எட்டுத்திக்கும் வாழ்கிறது...

மொழிப்போர் நிகழுமாயின், தமிழ்முன் மண்டியிடுவதை தவிர எம்மொழிக்கும் வேறு வழியே இல்லை...

பழந்தமிழ் என்பது வயதல்ல, வரலாறு...

எழுதியவர் : ஜான் (5-Jul-18, 8:08 pm)
பார்வை : 667

மேலே