சோம்பல்

விதையாக விழுந்த ஒன்று மரமாக மாறி முன் நிற்கின்றது
வளர நேரம் எடுக்காத அதை அழிக்கவும் நேரம் தேவையில்லை
சோம்பலை அழிக்க நேரம் தேவையில்லை
அதனை வளரவிட்ட நெஞ்சம் போதும் அதை அழிக்கவும்

எழுதியவர் : அகிலா (13-Jul-18, 7:44 pm)
சேர்த்தது : Agila
Tanglish : sompal
பார்வை : 373

மேலே